Friday, January 17, 2025
25.3 C
Colombo
வடக்குசர்வதேச மனக்கணித போட்டி: யாழ். சிறுவனுக்கு இரண்டாம் இடம்

சர்வதேச மனக்கணித போட்டி: யாழ். சிறுவனுக்கு இரண்டாம் இடம்

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது.

இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவனே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles