நாடாளுமன்ற இணையத்தளம் முடங்கிப் போனது.
இதனால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
இது தொடர்பில் சம்பந்தபட்ட தரப்பினரை வினவியபோது, இணைய வசதியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு முடங்கிப்போயுள்ளதாக தெரிவித்தனர்.