இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையிலான மோதம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்த பரிந்துரைகள் அடங்கிய முதலாவது அறிக்கையை குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ இன்று (30) சமர்பித்தார்.