Friday, September 12, 2025
28.4 C
Colombo
மலையகம்வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்று இறந்த நிலையில் சிறுத்தையை மீட்டு சென்று உள்ளனர்.

இறந்த சிறுத்தையை பேராதெனிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இறந்த சிறுத்தை சுமார் 4 அடி உயரம் 6 அடி நீட்டம் கொண்டது என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles