Monday, March 16, 2026
31.7 C
Colombo
வடக்குகிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ஒருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ஒருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ரயில் பாதையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் ஒன்று நேற்று (26) இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 05 அடி உயரம் கொண்ட 25 – 30 வயதுடைய நபருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைக்காக சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles