Saturday, November 22, 2025
23.9 C
Colombo
அரசியல்நெருக்கடியை சமாளிக்க பொருளாதார தீர்வுகள் தேவை - பந்துல குணவர்தன

நெருக்கடியை சமாளிக்க பொருளாதார தீர்வுகள் தேவை – பந்துல குணவர்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விடுபட அரசியல் தீர்வுகளால் பலனில்லை எனவும், பொருளாதார தீர்வே தேவை எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை கிடைத்த பின்னர் தடைப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் மீள ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles