மலையகம்தீபாவளி வாரத்தில் ஹட்டன் டிப்போவிற்கு 245 இலட்சம் ரூபா வருமானம்

தீபாவளி வாரத்தில் ஹட்டன் டிப்போவிற்கு 245 இலட்சம் ரூபா வருமானம்

தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் இபோச டிப்போ, பேருந்து சேவைகள் மூலம் 245 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

ஹட்டன் இபோச டிப்போவின் உதவி முகாமையாளர் எம்.மஹாநாம இதனைக் குறிப்பிட்டார்.

இம்மாதம் 08ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் ஹட்டன்-கொழும்பு, ஹட்டன் -கண்டி பிரதான வீதிகள் மற்றும் பெருந்தோட்டம் தொடர்பான ஏனைய வீதிகளில் பேருந்துகளை இயக்கியதன் மூலம் இந்த வருமானத்தைப் பெற முடிந்ததாக ஹட்டன் இபோச டிப்போ தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles