Tuesday, May 6, 2025
24 C
Colombo
அரசியல்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன் நாடாளுமன்றுக்கு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன் நாடாளுமன்றுக்கு

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை ஏப்ரல் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்தவர்கள் விபரம் வெளிக்கொண்டுவரப்படுவதுடன், இரு நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும்.

அங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles