Tuesday, July 22, 2025
28.9 C
Colombo
சினிமாஉலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் 4ஆவது இடத்தில்

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் 4ஆவது இடத்தில்

உலகின் 10 பணக்கார நடிகர்கள் கொண்ட பட்டியலில், பொலிவுட் நடிகர் ஷாருக் கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த பட்டியலில் அமெரிக்க நகைச்சுவை நடிகர்கள் இருவர் முதலிடத்தையும்இ இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஷாருக் கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

உலகின் பத்து பணக்கார நடிகர்கள் பட்டியலின் படி அமெரிக்க நடிகர் ட்வைன் ஜொன்சனுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles