Monday, June 9, 2025
31 C
Colombo
வடக்குதீபாவளி தினத்தை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு

தீபாவளி தினத்தை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு

தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles