Tuesday, June 30, 2026
28.4 C
Colombo
வடக்குகஞ்சாவுடன் இளைஞர் கைது

கஞ்சாவுடன் இளைஞர் கைது

ஆனையிறவு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து இளைஞர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

390 கிராம் கஞ்சா அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (09) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles