Friday, March 27, 2026
30 C
Colombo
அரசியல்இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்ரி

இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்ரி

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது என்ன விவாதம் நடைபெற்றாலும்இ இன்றைய போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினரின் மனதை வலுப்படுத்த வேண்டும்.

தான் கிரிக்கெட் விளையாடவில்லை எனவும், எல்லே விளையாட்டையே தான் விளையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles