Sunday, May 11, 2025
27 C
Colombo
வடக்குமாங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி மாயம்

மாங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி மாயம்

முல்லைத்தீவு மாங்குளம் சிலுவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமியின் தாயார் நேற்று (06) மாங்குளம் பொலிஸில் தனது மகள் பாடசாலையிலிருந்து திரும்பவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சிறுமி சிங்கள இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மகளின் தந்தையும் சகோதரரும் கண்டித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த இளைஞன் மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles