Monday, May 18, 2026
30.6 C
Colombo
அரசியல்தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டுமாம்

தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டுமாம்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என குமார வெல்கம எம்.பி தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய பதவி விலகி பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவின மூலங்களும் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles