Saturday, September 21, 2024
31 C
Colombo
சினிமாKH234 படத்துக்கு 'தக் லைஃப்' என பெயரிடப்பட்டது

KH234 படத்துக்கு ‘தக் லைஃப்’ என பெயரிடப்பட்டது

கமல் 234 படத்துக்கு ‘தக் லைஃப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனை படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான நாளை (07) வெளியிட உள்ளனர்.

அத்துடன், இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles