Friday, March 27, 2026
30 C
Colombo
அரசியல்விலகிச் சென்றவர்களை மட்டும் பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

விலகிச் சென்றவர்களை மட்டும் பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதியுடன் இன்று காலை நடைபெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரம் ஜனாதிபதி கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles