மலையகம்கினிகத்ஹேன பகுதியில் வீதியில் தாழிறக்கம்

கினிகத்ஹேன பகுதியில் வீதியில் தாழிறக்கம்

ஹட்டன் – கொழும்பு வீதியுடனான போக்குவரத்து கினிகத்ஹேன பகுதியில் ஒரு வழிபோக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கினிகத்ஹேன பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles