Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
வடக்குமதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து

மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தொன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து நேற்று (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றுக்கு வழிவிடும் போது தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles