ஏனையவைரவி செனவிரத்னவுக்கு பிணை

ரவி செனவிரத்னவுக்கு பிணை

வீதி விபத்து தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா பொறுமதியான சரீர பிணை மற்றும் 2,500 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய் எல்.எம்.விஜேசிங்கவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles