Friday, March 27, 2026
33.9 C
Colombo
ஏனையவை11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

11 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (31) இரவு 7.30 மணி வரை அமுலில் இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles