பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக்கப்படுவாராக இருந்தால், நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடா உறுப்பினர்கள் சிலர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
மஹிந்தவை பதவி விலக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி, மஹிந்தவை பதவி விலக்கினால், தாங்கள் எதிர்க்கட்சியாக மாறி நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்போம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.