வவுனியாவில் அனைத்து பாடசாலைக்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 24ம் திகதி இசுறுபாயவிற்கு முன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.