Saturday, September 21, 2024
28 C
Colombo
சினிமாமணிரத்னத்துடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்

மணிரத்னத்துடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் ‘கேஎச் 234’ படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.

37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காட்சி நவம்பர் 7-ஆம் திகதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles