Saturday, June 27, 2026
30 C
Colombo
கிழக்குவிசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள்

விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள்

அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை(25) இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles