Sunday, April 20, 2025
27 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம்

கிளிநொச்சியில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவbக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ்ஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம், பிரதேசத்துக்கான மின் விநியோகம் இடம்பெறுவதுடன், அதிக மக்கள் பயன்பாட்டு வீதியாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், மேற்குறித்த விடயங்களிற்கு ஆபத்தாக காணப்பட்ட மரமே இவ்வாறு அகற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles