Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதி - SLPP MPகள் இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி – SLPP MPகள் இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Keep exploring...

Related Articles