Friday, July 4, 2025
26.7 C
Colombo
கிழக்குமீன் வலையில் சிக்கிய இராட்சத புள்ளி சுறா!

மீன் வலையில் சிக்கிய இராட்சத புள்ளி சுறா!

ஏறாவூர் – சவுக்கடியில் மீனவர்களின் வலையில் 3,000 கிலோகிராம் எடை கொண்ட இராட்சத புள்ளி சுறா ஒன்று சிக்கியுள்ளது.

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் வலையில் பிடிபட்ட குறித்த சுறா வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இது அரிதான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles