தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றாவது நெருக்கடிக்கு தீர்வு காணுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

