Thursday, January 16, 2025
24.2 C
Colombo
வடக்குமுல்லைத்தீவு முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி

முல்லைத்தீவு முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் Blue Brick School என்ற இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் போலின் நினைவாக, அவருடைய மகனானறோஹன்போல் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிதி உதவி அளிக்கப்பட்டு, விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தினால் இந்த திட்டமானது முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது விசன்ஸ் நிறுவனத்தினால் கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளிக்கு 10 வுயடிள மற்றும் 10 ஹெட் செட் என்பன வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles