வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முன்னாள் மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் வழக்கு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஹர்த்தால் அமுல்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளன.