Wednesday, June 17, 2026
28.9 C
Colombo
வடக்குவவுனியா பேருந்து நிலையத்தில் ஆண் சடலமாக மீட்பு

வவுனியா பேருந்து நிலையத்தில் ஆண் சடலமாக மீட்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை புதிய பேருந்து நிலைய பயணிகள் இருக்கையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உள்ளமை தொடர்பாக பொதுமக்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles