Sunday, May 11, 2025
29 C
Colombo
சினிமாLCU வில் லியோ? - உதயநிதி ட்விட்

LCU வில் லியோ? – உதயநிதி ட்விட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் படக்குழுவை பாராட்டிய அவர், LCU என்ற ஏஷ் டேங்கை பயன்படுத்தியுள்ளார்.

அதற்கமைய லியோ திரைப்படம் லோகேஷின் LCU வில் இடம்பெறுவதாக பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles