Sunday, September 21, 2025
27.8 C
Colombo
அரசியல்பாகிஸ்தான் பிரதமர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (17) பாகிஸ்தான் பிரதமரை அன்வார்-உல்-ஹக் கக்கரை சந்தித்தார்.

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03 ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா சென்றுள்ளார்.

இதன்போதே இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles