Friday, June 19, 2026
27.2 C
Colombo
அரசியல்நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம்

அலி சாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அலி ஸாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles