Monday, March 16, 2026
26.1 C
Colombo
வடக்குயாழில் விலைக்கழிவில் எரிபொருள் விற்பனை

யாழில் விலைக்கழிவில் எரிபொருள் விற்பனை

யாழில் எரிபொருள் நிலையமொன்றில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும் ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் விற்பனை செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான சினோபெக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles