Saturday, March 28, 2026
31.7 C
Colombo
சினிமாலியோ திரைப்படத்துக்காக காத்திருக்கும் கூகுள்

லியோ திரைப்படத்துக்காக காத்திருக்கும் கூகுள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் ஒக்டோபர் 19 ஆம் திகதிவெளியாக இருக்கிறது.

இந்நிலையில்இ கூகுள் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில். ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஐ ஆம் வெயிட்டிங்’ (ஐயஅ றுயவைiபெ) என்று பதிவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles