Sunday, July 20, 2025
27.2 C
Colombo
சினிமாஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவரானார் தமன்னா

ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவரானார் தமன்னா

ஜப்பானின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில்,

‘ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஷிசிடோ கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles