Friday, June 19, 2026
29 C
Colombo
அரசியல்தந்தை ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது - நாமல் ராஜபக்ஷ

தந்தை ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது – நாமல் ராஜபக்ஷ

தந்தை நாட்டின் ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிய தலைமைத்துவம் உரிய காலத்தில் உருவாகும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்கள் தீர்மானிப்பதாகவும், அதற்கமைய தொகுதி சபைக் கலந்துரையாடலின் போது தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles