Sunday, June 21, 2026
30.6 C
Colombo
சினிமாமீண்டும் இணையும் படையப்பா - நீலாம்பரி ஜோடி

மீண்டும் இணையும் படையப்பா – நீலாம்பரி ஜோடி

ரஜினியின் அடுத்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தலைவர் 169’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அந்த கேரக்டர் அனேகமாக ‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டர் போல் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles