Saturday, April 11, 2026
27 C
Colombo
சினிமாஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு வை பிளஸ் (Y+) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இந்த மிரட்டல் பதான், ஜவான் பட வெற்றிகளால் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 பொலிஸார் மட்டுமே பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் ஷாருக்கானுக்கான பாதுகாப்பை வை பிளஸ் தரத்திற்கு பொலிசார் உயர்த்தி இருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles