Saturday, April 11, 2026
32.8 C
Colombo
அரசியல்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் தேவை - மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் தேவை – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக் கொள்வதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படவில்லை.

அத்துடன் சமூக ஊடகங்களில் கருத்துரைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. குறித்த விடயத்தில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles