நாலக்க கொடஹேவா அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக முஜிபுர் ரகுமான் எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி அவர் வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.