Friday, February 13, 2026
26.7 C
Colombo
சினிமாரஜினியுடன் கைகோர்க்கும் லோகேஷ்

ரஜினியுடன் கைகோர்க்கும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்தின் தலைவர் 171 படம் உருவாகவுள்ளாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 171 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அத்துடன் அனிருத் இப்படத்தில் இசையமைக்கவுள்ளார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

செப்டம்பர் 19ம் திகதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் – லோகேஷ் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles