அரசியல்சுயதீன MPகள் குழுவின் யோசனை சபாநாயகரிடம்

சுயதீன MPகள் குழுவின் யோசனை சபாநாயகரிடம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles