Friday, April 10, 2026
30 C
Colombo
சினிமாதளபதி விஜய் தான் ஜவான் உருவாக முக்கிய காரணம் - இயக்குநர் அட்லி

தளபதி விஜய் தான் ஜவான் உருவாக முக்கிய காரணம் – இயக்குநர் அட்லி

பொலிவு​ட் நட்சத்திரம் ஷாருக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான்.

இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருக்கிறார். படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளநிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இயக்குநர் அட்லி ”என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணா சொன்னாரு,” என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 7-ம் திகதி வெளியாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles