முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்று வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.