ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்படும் என தாம் பொறுப்புடன் அறிவிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்படும் என அவர் மேலும்