Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
சினிமாமீண்டும் தமிழ் சினிமாவில் நஷ்ரியா

மீண்டும் தமிழ் சினிமாவில் நஷ்ரியா

நடிகை நஸ்ரியா 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ‘அடடே சுந்தரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles