Friday, March 27, 2026
27 C
Colombo
அரசியல்எனக்கு 113 MPகளின் ஆதரவு உண்டு - சஜித்

எனக்கு 113 MPகளின் ஆதரவு உண்டு – சஜித்

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

தமக்கு 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும் தருணம் வரும்போது அதனை நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles