Thursday, June 25, 2026
27.8 C
Colombo
ஏனையவைஜனாதிபதி - மொட்டுக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி தலைவர்கள் சந்திப்பு

ஜனாதிபதி – மொட்டுக்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி தலைவர்கள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த தமது உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles